நாவல் போட்டி 2025

ஜோதி தமிழ் நாவல்ஸ் தளத்தில் நடக்கும் நாவல் போட்டி 2025 ல் பங்குபெற்றுள்ள எனது கதை! அயலவனின் வெண்ணிலவே! கதையின் நாயகன் - ஐவன் தாமஸ் கதையின் நாயகி - லெமூரியா நாடு, இனம், மொழி என்று அனைத்தையும் கடந்த காதல் கதை! கதையை வாசிக்க, கீழே இருக்கும் linkஐ சொடுக்கவும்!! அயலவனின் வெண்ணிலவே! Pls do read and share your valuable thoughts with me! பிரியமுடன், சௌஜன்யா...