Posts

Showing posts from March, 2024

Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 11

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2 அத்தியாயம் – 11 “ கார்த்திகேயனா ? உனக்கு நல்லா தெரியுமா சுபத்ரா !” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட அரண் செழியனிடம் , “ ஆமா சார் ! எனக்கு நூறு சதவீதம் உறுதியா தெரியும் . என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அவர் தான் ” என்றாள் சுபத்ரா . அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன் , “ சரி ! சொல்லு சுபத்ரா . உனக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு என்ன நடந்தது ?” என்று செழியன் கேட்க , அவள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவனிடம் விவரிக்க ஆரம்பித்தாள் . அன்று சுபத்ராவிற்கு மதியம் வரை மட்டுமே கல்லூரி இருக்க , தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் . ரிஷியின் வீடு இருக்கும் இடத்தைக் கடந்து தான் அவள் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் . அந்த வீட்டை அவள் கடந்து சென்ற நேரத்தில் கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள் ஒரு பெண் . முகம் முழுக்க வியர்த்துப் போயிருக்க , படபடப்பாகக் காணப்பட்டாள் அவள் . சுபத்ரா வருவதைக் கண்டதும் அவசரமாக கரம் நீட்டித் தடுத்து , வண்டியை நிறுத்தும்படி கூறினாள் . அந்தப் பெண்ணின் முகம் சுபத்ராவிற்கு பரிச்சயமாக இருக்கவும் , யோசனையுடன் சடன...

Coming soon

Image
 புதிய கதை விரைவில்... கதையின் தலைப்பு: காற்றெல்லாம் காதல் ஆனதே!  A feel good love story in my style! Coming soon...

Amazon links

வணக்கம்! எனது முடிவுற்ற கதைகளுக்கான அமேசான் கிண்டில் லிங்க்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கிண்டில் subscription உள்ளவர்கள் இந்த லிங்கை உபயோகித்து எனது நாவல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நன்றி! ஒரு வெயில்! ஒரு நிலவு! மேகத்தில் கரைந்த வெண்பனி! என் ஜீவன் நீயே! அடங்கா காதல் திமிரே! நெய்தல் நிலவே! முழுதாய் தொலைந்தேன் கனவுரு காதலன்! அமெரிக்காவில் தைப்பொங்கல்(சிறுகதை)